காதல் சிரிக்க வைத்ததை விட
அழவைத்ததே அதிகம்
காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை அப்படி சிரித்தால்துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!
*********************
காதலில் பூவை கொடுத்து
இதயத்தை வாட வைப்பவர்கள் தான்
அதிகம்
***********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக