Translate மொழி பெயர்ப்பு

Monday, July 22, 2013

காதலில் தற்கொலை...

காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!

காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?

நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?

கஸல் 248

காதல் மட்டும் இருக்கிறது ....???

காதலும் நீ
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???

கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???

கஸல் 246

மரங்களின் கண்ணீர் கதை ...!!!

தெரு வெளிச்சம் பச்சை ...
வாகன அனுமதி செல்லவதற்கு ...!!!
தொடரூந்தில் காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள் நிறம் பச்சை ...
யார் சொன்னது எங்களை ..
வெட்ட சொல்லி ...???
மரங்களின் கண்ணீர் கதை ...!!!

நண்பா நானிருக்கிறேன் ...

நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான்  போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல்  ஒன்றுதான்  ஒன்றே தான் ...!!!

ஆனாலும் அழகு ...!!!

நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!

கஸல் 245

வலிக்காமல் இனிக்காது ...!!!

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!

காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!

கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!

கஸல் 244

என் இதயம் வலியால்.. துடிக்கிறது ....!!!

நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!

தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!

கஸல் ;243

இதய கண் தான்...

என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்... 
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!

என் காதலில் நீ 
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!

காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!

கஸல் 242