Sunday, November 10, 2013

காதல் தத்துவம் -மன உறுதியின்மை

காதலில் மன பக்குவம்
இல்லாதவன் -தான்
காதல் பைத்தியம் ஆகிறான் 

காதல் தத்துவம் -மனஉறுதி

காதலில் தோற்றவன்
மனஉறுதி மிக்கவன்
எல்லா தடைகளையும்
வெறியோடு கடப்பான் 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...