இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நீ இதயத்தில் வைக்காமல் ..?

காதலில் சொர்க்கம்
நரகம் இரண்டையும்
உறுதி படுத்தியவள்
என் காதல் தேவதை ...!!!

உன்
காதலால் தான்
நான் உண்ணும் தேன்
கசக்குறது  -என்
கண்ணீர் இனிக்கிறது ...!!!

நான் உனக்கு தரும்
கவிதைகளை -நீ
இதயத்தில் வைக்காமல்
தபால் பெட்டிக்குள்
போட்டு விட்டாய் ...!!!

கஸல் 677

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக