Sunday, May 4, 2014

மெல்லிய மூச்சு காற்று ...!!!

மலர்ந்திருந்த 
மலரை பார்தேன் - நீ 
மலருகெல்லாம் மலராய் 
தெரிந்தாய்....!!!

சில்லென்று வீசிய 
தென்றல் காற்று -நீ 
என்னை நினைத்து விட்ட 
மெல்லிய மூச்சு காற்று ...!!!


--------

கே இனியவன் 
சில்லென்ற சின்ன காதல் கவிதை

பித்து பிடித்து அலைகிறேன் .....!!!

காலமெல்லாம் 
சேர்த்துவைத்த அன்பை 
கொட்டி காதல் செய்தேன் 
அதுதான் 
உயிரே நான் காதல் 
பித்து பிடித்து 
அலைகிறேன் .....!!!

--------

கே இனியவன் 
சில்லென்ற சின்ன காதல் கவிதை

உன் அழகிய கண் ...!!!

நீ கொச்சை தமிழில்
பேசினாலும் எனக்கு
அது கொஞ்சும் தமிழ்..!!!
மூடியிருக்கும்
தங்க பெட்டிக்குள்
ஜொலிக்கும் வைரக்கல்
உன் அழகிய கண் ...!!!

--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை

நிலாகூட கொஞ்சம் ..?

உன்னை அருகில் 
வைத்துகொண்டு தூங்க 
சொன்னால் எப்படி ..?
தூங்குவேன் ...?

உன்னை பார்த்தபின் 
நிலாவை பார்த்தால் 
நிலாகூட கொஞ்சம் 
மட்டம் தான் ....!!!

--------

கே இனியவன் 
சில்லென்ற சின்ன காதல் கவிதை

மெல்லிய மூச்சு காற்று ...!!!

மலர்ந்திருந்த 
மலரை பார்தேன் - நீ 
மலருகெல்லாம் மலராய் 
தெரிந்தாய்....!!!

சில்லென்று வீசிய 
தென்றல் காற்று -நீ 
என்னை நினைத்து விட்ட 
மெல்லிய மூச்சு காற்று ...!!!


--------

கே இனியவன் 
சில்லென்ற சின்ன காதல் கவிதை

ஏன் நகை போடுகிறாய் ...?

நீ 
ஏன் நகை போடுகிறாய் ...?
உன் முத்து போன்ற சிரிப்புக்கு 
நிகராகுமா ..? முத்து மாலை ..?

உன் 
வலம்புரி சங்கு கழுத்துக்கு
நிகராகுமா..? கழுத்து சங்கிலி ..?

உன் 
பட்டு போன்ற உடலுக்கு 
நிகரேது பட்டு புடவை ..?


--------

கே இனியவன் 
சில்லென்ற சின்ன காதல் கவிதை

கண்ணீர் தான் பன்னீர் ...!!!

கண்ணீர் தான் பன்னீர் ...!!!
---------------------------------------
உன்னை காத்திருந்து 
காதலித்தேன் - இப்போ 
தனித்திருந்து அழுகிறேன் ...!!!
காதலில் கண்ணீர் தான் 
பன்னீர் ...!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி

நானும் தினம் தவம் .!!!

நானும் தினம் தவம் .!!!
------------------------------
நானும் தினம் தவம்
இருக்கிறேன் நீ காட்சி
தருவாய் -என்று ...!!!
தினமும் ஜெபிக்கிறேன்
நீ சொன்ன வார்த்தைகளை
கொண்டு ....!!!
--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

உயிரே நீ பேசாத ராத்திரி ..?

உயிரே நீ பேசாத ராத்திரி ..?
------------------------------------------

சிவனுக்கு ஒரு ராத்திரிதான் 
சிவராத்திரி - உயிரே நீ பேசாத 
ராத்திரி எல்லாம் எனக்கு 
சிவராத்திரி .....!!!

--
கே இனியவனின் 
கடுகுவரி பெரிய வலி

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...