Translate மொழி பெயர்ப்பு

Monday, May 12, 2014

கே இனியவன் ஹைக்கூகள்

வீட்டில் அடுப்பு எறிவதில்லை
விறகு பொறுக்குகிறாள் சிறுமி
வயிற்று பிழைப்பு வருமானம்
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்

***************

மனிதர்களை காட்டி ....
கோள்களை எச்சரிக்கிறாள்
பூமாதேவி
+
+
கே இனியவன்
ஹைக்கூகள்

கே இனியவன் ஹைக்கூகள்

வீடு முழுவதும் குப்பை
தூசி கடதாசியால் அல்ல...
குடிகாரன் பேச்சால் ...!!!
+
+
கே இனியவன்
ஹைக்கூகள் 

காதலனாக பிறக்கும் வரம் தா ...?

இறைவா 
எனக்கு ஒரு வரம் தா ......?
என்னவை இன்றுதான் 
கண்டேன்....!!!

இத்தனை 
நாளும் எங்கிருந்தாலோ 
தெரியவில்லை ஆனால் - இந்த 
ஜென்மத்தில் அவளை 
காதலிக்க முடியாவிட்டால் ...? 

அடுத்த ஜென்மத்தில் நான் 
அவளின் காதலனாக 
பிறக்கும் வரம் தா ...?
*
*
இவன் 
உன் உயிர் காதலன்

காதலனாக பிறக்கும் வரம் தா ...?

இறைவா 
எனக்கு ஒரு வரம் தா ......?
என்னவை இன்றுதான் 
கண்டேன்....!!!

இத்தனை 
நாளும் எங்கிருந்தாலோ 
தெரியவில்லை ஆனால் - இந்த 
ஜென்மத்தில் அவளை 
காதலிக்க முடியாவிட்டால் ...? 

அடுத்த ஜென்மத்தில் நான் 
அவளின் காதலனாக 
பிறக்கும் வரம் தா ...?
*
*
இவன் 
உன் உயிர் காதலன்

ஆயிரம் கவிதைக்கு ...!!!

என்னவள் நீலசேலை 
கட்டி வரும் போது 
வண்ன  மயில் என் கண் 
முன்னாள் தோன்றும் 
என்னவளே  நீல வானத்தில் 
வெண்ணிலாபோல்
உன் முகம் - இனி வேண்டாம் 
எனக்கு நிலா உன் முகம் 
போதும் ஆயிரம் கவிதைக்கு ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்

எனக்கு நரகலோகம் ...!!!

உன்னை காணாமல் 
உன்னுடன் பேசாமல் 
வாழும் வாழ்க்கை தான் 
எனக்கு நரகலோகம் ...!!!

இப்படி நான் வாழ்வது
நானே புதை குழி கிண்டி 
வாழ்வதுபோல் ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்