Thursday, August 6, 2015

எனக்கு ஆகாரம் .

தினமும்
உன் நினைவுகள் தான்
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

விட்டு சென்று விட்டாய் என்னை ...!!!

தொட்டு
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எனக்கு பகையாக இருகிறது ...

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

காதல் சிதறல்

காதலின் வலிமை
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல்
கே இனியவன்

ஒரு துளி கண்ணீர்

என்னால்
உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்

கா .முன்பு கா .பின்பு

அழகான பொருட்களெல்லாம்
அழகாக தான் இருந்தன
உன்னை காதலிக்கும் முன்பு...
அழகில்லாத பொருட்களும்
அழகாக இருக்கின்றன
உன்னை காதலித்த பின்பு...!

எனக்கும் சொல்

கண்ணே...
சொல் இவளவு சீக்கிரம்
என்னை மறக்க
எப்படி முடிந்தது ..
எனக்கும் சொல்
நானும் அதை செய்வதகு ....

வலிகள் ஏதுமில்லை.

இந்த "காதல்" வந்துவிட்டால்....
காதல்```````
உலகில் அன்பு நிலைபெற,
இறைவன் எழுதிட்ட எழுத்து!

இந்த காதல் வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.

எது அழகு?

இயற்கையின்
அத்தனை நிறங்களையும்
இறக்ககைகளில் உள்வாங்கி
அசைந்துகொண்டிருந்தது மயில்
அசந்து போனேன் அதன் அழகில்

சில வினாடிகளில் ...
அகவியது மயில்
அதிர்ந்தன செவிப்பறைகள்

எதிரே ...
கரிய நிறத்தில் ஒரு பறவை
காகத்தின் சாயல்
'கருங்குயில்' அதன் பெயர்

கூவியது கருங்குயில்
குளிர்ந்து என் உள்ளம்
பிறந்தது ஒரு கேள்வி

புறத்தில் மயில் அழகு
அகத்தில் குயில் அழகு
புறமா? அகமா?
எது அழகு?

ஞானி

நல்ல செயலில் துணிவுடயவன்..
நாள் தோறும் வெற்றியை அடைகிறான் ...
மரணம் கூட இறைவன் தரும் அதிஸ்டம் தான்
அது எல்லோருக்கும் இலகுவாக கிடைபதில்லை .....
மரணத்தை விரும்புபவனே ஞானி ..............

அந்த ஒரு இதயம்

உன்னை
உண்மையாக
நேசித்த இதயத்தை விட்டு
பிரிந்து விடாதே ...
எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல்
ஆகாது .....

அடுத்த கவிதை தயார்

அவள் அழகாய் இருப்பதாய்
அடிக்கடி சொல்லாதே
அவ்வப்போது
சொல்லவும் மறக்காதே
தனிமையை ரசி
தூக்கத்தை தூரமாக்கு
கொஞ்ச நேரதூக்கதில்
அதிகமாய் கனவுகாண்
காற்றில் நட

மேகத்தில் மித
தூரிகை இல்லாமல்
ஓவியம் வரை
ஒற்றைகாலில் நிற்க பழகு
அடுத்த காலில் அடுத்த சில
மணிநேரம் நின்று
காத்திருப்பில் சுகம் காண்
பறவைகளின் ஓசையில்
மெட்டு போடு
அலைகலின் ஓசையில்
சங்கீதம் பாடு
மழையில் நனைவது
பிடிக்கும் என்று நடி
தடுக்கி விழுந்தால்
கவி பாடு
அதிகமாய் பேசதே

அவளை பேசவிடு
கொஞ்சமாய் பேசினாலும்
கொஞ்சியே பேசு
பொய் சொல்ல தெரியதென்று
அவளிடம் பொய் சொல்
கவிதை எழுத தெரியதென்று
அவள் பெயரை எழுதிக் கொடு
வெட்கபட்டு சிரித்தால்
அடுத்த கவிதை தயார்
என்று சொல்......

என் மனைவி

ஒரு வேளை எனக்கு முன் 
என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே 
புதிய கோயில் ஒன்றைக்கட்டுவேன் ..
இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை.....

நான் தான் அதன் 
அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -
அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை 
யாரையும் வணங்க விடமாட்டேன்!!

அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் .
நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே 
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...

மாறாது மாறாது

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
என் முச்சினில் கலந்திருப்பது
உன் சுவாசம்தான்..

சாகவில்லை இன்னும்

நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால்

நீ மட்டும்

செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்

சொல்லமாட்டேன்...

உன்னை
என் இதயமென்று சொல்லமாட்டேன்...
என் இதயத்தில்
இருப்பவன் நீயென்றே
சொல்லுவேன்!!!

முடியவில்லை...

கண்ணில் விழுந்து
இதயத்தில் உருவானாய்...
இதயத்தில் இருந்து
உன்னை எடுக்க முடியவில்லை...

வலி அதிகம்

ஒரு முறை உன் தாயை கேள்
உன்னை பெற்றெடுத்த வலியை ...
அதை விட வலி அதிகம்
nii ennai  vidda vali 

குத்தாதீர்

தபாலகமே காதலி அனுப்பும்
கடிதத்துக்கு சீல் குத்தாதீர்!!!!
கடிதத்தில் வருவது காதல் அல்ல
ithayam 

தொலைபேசி காதலி

காற்றுக்கு தான்
நன்றி கூறுகிறேன்
தினம் உன்குரல்
சேர்ப்பதால் தொலைபேசியில்........

வாடினால்

மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்

நினைவுகள் தொடரும்

நான் இருக்கும் வரை
என் மனதோடு இருக்கும்
உன் நினைவு-நான் இறந்த
பின்னும் இருக்கும்
என் கல்லறையோடு..
நீ வெறுத்தாலும் கூட..

வருமானம்

உன்னால் ஏதேனும்( வருமதி )
இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும்
என்பதான் வருமானம்
என்கிறார்களோ ....

காதல் விடுகதை

நான் நானாக உள்ளபோது
நீ நீயாக இருக்கிறாய்
நீ நீயாக இல்லாதபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இருக்கிறேன் எனின்
நான் யார் ? (..................)
முடிந்தால் விடை தாருங்கள்

போலி சிரிப்பு

உள்ளதால்
அழுதாலும்
உதடுகளால்
சிரிகின்றேன்
உறவுகள் கூட
என்னால் கலங்க
கூடாது என்பதற்காக ...!

வேதனை புரியும்

காதல் தோற்றால் கவலைப்படும்
உள்ளங்களே ..வென்று பார் தோற்றது
எவ்ளவோ மேல் என்றுபுரியும்

காதல் கடவுள்

எனக்கு அழகு இல்லை
எனக்கு படிப்பிலை
எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு உறவுகளும் இல்லை
இவ்வளவும் தெரிந்துகொண்டும் ..நீ
என்னை காதலிக்கிறாய் என்றால்
உன்னை தவிர எனக்கு வேறு ஏது கடவுள் ..?
நீ தான் நான் தினமும் வணங்கும் காதல் கடவுள்

கூலிக்கும் காதல்

கூலி வேலை செய்தேன் உன் வீட்டில்
யார் கண்டது நீ கண்ணில் படுவாய் -என்று ?
கூலிக்கும் உன்மீது ஆசை .உனக்கும் தான் .
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -தினக்கூலினான் .
வீட்டுவேலை முடிந்ததும் -முடிந்தது என் காதல்
கண்ணே முடியவில்லை உன் நினைவுகளை மறக்க
முடியவில்லை யாருக்கும் சொல்ல .
கூலிக்கு தேவையா? இந்தக்காதல் என்பார்கள் .
கூலிக்கும் இதயம் இருக்கு என்று ஏன் புரிவதில்லை
இந்த உலகத்துக்கு ....கூலிக்கும் காதல் வரும் -என்று
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் போதும் ....

ஊனமானது காதல்

உன் உடல் ஊனத்தை நான் கண்டு கொள்ளவில்லை
உனக்கு உதவியாக இருப்பேன் .என்று தான்
உன்னை காதலித்தேன் ஏன் அன்பே
உலகத்தை விட்டு பிரிந்தாய் .இப்போ
என் உடலும் உளமும் ஊனமாகி விட்டது
நானும் வருகிறேன் உன்னிடத்துக்கு

பொருளாதார கவிதை

விலையேற்றம் விலையேற்றம்
தலை சுற்றும் விலையேற்றம்
தலையை சற்று திரும்பி பார்
விலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..?
உன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்
உணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார்
திருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்
சோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம்
நீ கொண்டு வந்தாதால் விலையேற்றம்
இந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை
விலையேற்றத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
எல்லாவற்றையும் நுகரும் உலகமயம்
உன்னையும் நுகர்ந்துகொண்டிருக்கிறது
வீண்விரையத்தை குறை விலை குறையும்

காதல் வலி

பெற்றோர் மறுத்தார்கள் நண்பர்கள் மறுத்தார்கள்
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை..
..நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை.
.இருந்தும் ஏற்றேன்..அவள் கொடுத்ததற்காக.

மறக்க மாட்டேன்

கண் இல்லாமல்
காதல் வரலாம், 
கற்பனை இல்லாமல் 
கவிதை வரலாம், 
உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது, 
இதயத்தில் இடம் கொடுப்பது 
காதல் இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும் 
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை நேசிக்கும் உன்னை 
உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்

கிரிக்கட் காதல்

நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது
மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல

உண்மைதான்

கண்ணாடிக்கு எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்

இதயக்கோயில்

அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்

சோக சுகம்

நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு

பத்திரமாக இரு

நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்

இதய மயானம்

காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை

அதிஸ்டம் இல்லாத

அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்

எனக்கு சொந்தம்

யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்
உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..

இறப்பதற்கு முன் வருவாயா?

உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?


  • எழுதியவர் : கவிஞர் இனியவன்
  • நாள் : 28-Dec-12, 4:03 pm

கண்ணீரில் .....

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....!

 
  • எழுதியவர் : கவிஞர் இனியவன்
  • நாள் : 27-Dec-12, 5:31 pm

நீ வாடிவிட்டாய் ....

நீ மரத்தின் வேர் ....
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!

கானல் நீர் ...
கேள்விப்பட்டேன்   ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!

என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833

உன் இதய கதவை ...

என் இதயம் ...
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!

உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை  பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!

உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;832

உன்னை தேடுகிறேன் ....!!!

உன்னை
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!

உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து
உன்னை தேடுகிறேன் ....!!!

நீ
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன்
நீ கண் மூடினால் ....?

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;831

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...