Friday, September 7, 2018

காதலில் எரிகிறேன்.....!

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

No comments:

Post a Comment

சிறப்பு இடுகை

ஹைக்கூ கவிதை

நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்