❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 2 அக்டோபர், 2013
அன்புள்ளவனை கண்டபின் ...
என்னை நீ விட்டு பிரிந்து விடு -என்னை
போல் உண்மை அன்புள்ளவனை கண்டபின் ...
இரு வரி கவிதை தொடர்ச்சி .
காதல் சலிக்காது ....!!!
கண்ணால் கதைத்துப்புபார்
காதல் சலிக்காது ....!!!
இருவரி கவிதை தொடரும்
கண்ணுக்குள் இருப்பவள் நீ
என் கண்முன்னே ஆயிரம் கன்னியர்
சென்றாலும் -என் கண்ணுக்குள் இருப்பவள் நீ
இருவரி கவிதை
என்னவோ இதயம் ....!!!
நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை
உடைந்தது என்னவோ இதயம் ....!!!
இரு வரி கவிதை தொடர்ச்சி ...
என்னவோ இதயம் ....!!!
நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை
உடைந்தது என்னவோ இதயம் ....!!!
இரு வரி கவிதை தொடர்ச்சி ...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)