❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 2 அக்டோபர், 2013
உன்நினைவு வருகிறது
யார் சொன்னது இறக்கும் போது உன்னுடன்
எதுவுமே கூட வராது என்று - உன்நினைவு வருகிறது
இரு வரி கவிதை தொடர் ....
நீ என்னை காதலிக்கிறாய் ...!!!
நீ என்னை தவிர என் நண்பர்களுடன் பேசுகிறாய்
அப்படிஎன்றால் நீ என்னை காதலிக்கிறாய் ...!!!
இரு வரி கவிதை
காதலின் வலிதெரியும் ...!!!!
பிரிந்து பார் காதலின் வலிதெரியும்
சேர்ந்துபார் காதலின் வலிதெரியும் ...!!!!
இரு வரி கவிதை தொடர் ....
வாழுவதுதான் காதல்
உன்னோடு வாழவேண்டும் - என்பதல்ல காதல்
உனக்காவவே வாழுவதுதான் காதல்
இரு வரி கவிதை தொடர்ச்சி .
காதல் வலுவாக இருக்கும் ...!!!
காத்திருக்க வைக்கும் காதலில் தான்
காதல் வலுவாக இருக்கும் ...!!!
இரு வரி கவிதை தொடர்ச்சி .
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)