Tuesday, February 17, 2015

உண்மை காதல்

கனவுகளை தந்த நீ
கண்ணீரை தருகிறாய்
காதல் கரைகிறது ....!!!

பொய் சொல்லி காதல்
செய்தாய் - நம்பிவிட்டேன் 
உண்மை காதல் என்று ....!!!

நீ காதலிக்கிறாய்
நான் காதலாய் வாழ்கிறேன்
நம் காதல் தண்டவாளம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;771

சிறப்பு இடுகை

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @...