Monday, April 13, 2015

அணு அணுவாய் காதல் கவிதை

அணு அணுவாய் காதல் கவிதை 

காதல் என்பது இருபால் ...
கவர்ச்சியல்ல - உயிரின் 
உன்னத உணர்வு ....!!!

@@@

காதல் இல்லாத இதயம் ...
துடித்தால் என்ன ...?
துடிக்காமல் விட்டால் என்ன ..?

@@@

திருமணமாகாமல் இறந்து 
விடலாம் ...
காதல் செய்யாமல் இறந்து 
விடாதீர்கள் .....!!!

@@@

எனக்கு 
காதலே பிடிக்காது 
என்பவர்கள் ...
காதலை பயத்தோடு 
பார்ப்பவர்கள் ....!!!

@@@

எந்த நேரமும் இன்பமாய் 
ஆசைப்பட்டால் 
எந்த நேரமும் காதல் செய் ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...