Wednesday, April 15, 2015

என்னை முறைப்பாயா ...?

யாரையும் 
எதையும் கேட்காமல் ....
செய்வது மகா குற்றம் ....
கேட்டால் தரமாட்டாய்....
விடவும் மாட்டாய் ....!!

நான் 
உன்னைமீறி தந்தால்...
என்னை முறைப்பாயா ...?
வெறுப்பாயா - ஆனால் ..
என் மனசு குற்றமற்றது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை

சிறப்பு இடுகை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்ச...