இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூலை, 2013

மூச்சை துறப்பேன் ...!!!


மூச்சை துறப்பேன் ...!!!

பிறந்த முதல் மூச்சு ... 
தாயை நினைத்தேன் ... 
இறக்கும் போது 
கண்டிப்பாக ... 
அன்பே உன்னை 
நினைத்தே ...!!! 
மூச்சை துறப்பேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக