இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

இவனையே தேடுகிறார்கள் ....!!!

ஆண்களை விட பெண்ணிடம்
தான் காதல் பொக்கிஷம் உண்டு
அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும்
இளைஞன் அறிவாளி
அவனே சிறந்த காதலன்
பெண்கள் இவனையே
தேடுகிறார்கள் ....!!!