Sunday, October 15, 2017

கானா பாடல் - சென்ரியூ

கானா பாடல் - சென்ரியூ
--------------------------------
சின்ன வீடு சித்திரா
பெரிய வீடு கட்டுறா
மனைவி விவாகரத்து

சிறப்பு இடுகை

காதலும் ஒரு பிரபஞ்சம்

எல்லா பூச்சியமும்.... பெறுமதியை கூட்டாது.... உன் நெற்றி பூச்சியம்.... என்னை பூச்சியமாக்கிவிட்டது...! பிரபஞ்சம் ..... வெறுமையானது.......