இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் -13

அழகுக்கு என்ன விளக்கம்
என்றால் ஒன்றை ஒன்று
தான் சொல்வேன்
உன் பெயரை மட்டும்
உன் அழகில் மயங்கியவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக