Thursday, October 8, 2015

நான் அழுதால்

குழந்தை அழுதால் பசி
குயில் அழுதால் தேடல்
குடல் அழுதால்  பட்டினி
உடல் அழுதால் நோய்

விதை அழுதால் விரயம் 
வீரம் அழுதால் தோல்வி
மானம்  அழுதால் இழப்பு
தானம்  அழுதால் வறுமை

மனம் அழுதால் மன்னிப்பு
சினம் அழுதால் சீர்திருத்தம்
நீ அழுதால்  அது  நட்பு
'நான்'(ஆணவம் ) அழுதால்
"ஞானம்"

சிறப்பு இடுகை

காதல் தந்த காயம்....

நீ ................ காதலோடு பார்கிறாய்.... என்ன செய்வது எனக்கு...... உன்மேல் காதல் செய்ய.... கடந்த காதல் தந்த காயம்.... தடுக்கிறதே.......