Wednesday, August 27, 2014

வாசனை இல்லை ....!!!

காற்றைபோல் நம்
காதல் -உயிர் வாழ்கிறது
வாசனை இல்லை ....!!!


இரவிலும்
என் கண்ணுக்கு நீ
அழகு -ஆனால்
நீ காதல் இருட்டாக
இருந்தால் ....!!!


உன்னோடு
இணைந்து சென்றேன்
பின்னாளில் பிரிந்து
வாழ்கிறேன் ....!!!


கஸல் 722

சிறப்பு இடுகை

தேர்த் திருவிழா

தேர்த் திருவிழா ----------------- நினைத்து பார்க்கிறேன்.... கோயில் திருவிழாவை.... பத்து நாள் திருவிழாவில்.... படாத பாடு பட்டத்தை ...!...