Thursday, August 28, 2014

சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்

காதல் மயக்கம் 
##############

இறைவனின் காதல் 
மயக்கத்தில் பிறந்தவள் 
நீ .....
அத்தனை அழகுடன் 
பிறந்திருகிறாய் ....!!!

சிறப்பு இடுகை

காதல் தந்த காயம்....

நீ ................ காதலோடு பார்கிறாய்.... என்ன செய்வது எனக்கு...... உன்மேல் காதல் செய்ய.... கடந்த காதல் தந்த காயம்.... தடுக்கிறதே.......