Thursday, March 19, 2015

காதல் நன்றி ....!!!

நீ 
எப்படி எல்லாம் என்னை 
காதலிக்கிறாய் ...?
இதயத்துக்கு தெரியாது ...!!!

காதலாக இருப்பது 
கால இன்பம் இல்லை 
கருங்கல்லை கூட காதல் 
உடைக்கும் 

உன் 
பிரிவு உன்னிலிருந்து 
என்னை மீட்டு தந்துள்ளது 
காதல் நன்றி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;777

சிறப்பு இடுகை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்ச...