❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 7 ஆகஸ்ட், 2013
காட்சியும் கவிதையும் 12
Enlarge this image அன்போடு ஒரு மரம் நடுவோம் அதை உங்கள் பிள்ளைபோல் காத்திடுவோம் ....!!! தன் பிள்ளையால் தன் சமூகத்துக்கு பயன் ஒரு மரக்கன்றால் உலகிக்கே பயன் நான் உலகத்தின் பிள்ளை ....!!!