இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

வலிக்குதடா நண்பா வலிக்குது

என் 
இதயத்தை அரிவாளால் 
வெட்டி இருக்கலாம் ...!!!
என் உடலை துண்டு 
துண்டாய் வெட்டி இருக்கலாம் ...!!!
நீ சொன்ன வார்த்தை 
உயிரோடு எரிக்கிறது ....
வேண்டாமடா இனிஒரு 
நட்பு என்று ஆக்கிவிட்டாய் ....!!!


கே இனியவன் 
வலிக்குதடா நண்பா வலிக்குது 
நட்பு துரோக கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக