இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 அக்டோபர், 2013

கே இனியவன் ( சென்ரியூ) ஹைக்கூக்கள்

அவனின் அம்மாவுக்கு குரங்கு
அவனுக்கு தெய்வம்
அவளின் உயிர்
**************
உடல் சடலம்
இதயம் மயானம்
இழந்த உயிர்
*************
இருந்தால் மனிதன்
இறந்தால் பேய்
உயிர்
************
இனிக்கும் நீர்
நோய் நீக்கும் நீர்
இளநீர்
**************
மேனி விரும்பும் நிறம்
தலை விரும்பாத நிறம்
வெள்ளை