Monday, August 4, 2014

ஏழு குணம் உன் காதலில் ....!!!

நீர் 
மேல் குமிழிபோல் 
நம் காதல் அழகானது 
ஏழு நிறங்கள் குமிழியில் 
ஏழு குணம் உன் காதலில் ....!!!

என் 
காதல் விளக்கில் 
வெளிச்சம் நான் 
புகை நீ ....!!!

என் 
மூச்சே காதல் ....
வா உயிரே பறந்து ....
திரிவோம் காதல் .....
காற்றாடியாக - நீ 
காற்றாடியின் நூல் 
நீ ஆட்டும் திசையெல்லாம் 
ஆடுகிறேன் ....!!!

கஸல் 715

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...