Wednesday, December 7, 2016

தவறி விட்டேன்......

காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!

நீ
காதல் தரவில்லை
காதல் தான் உன்னை
எனக்கு தந்தது .....!!!

காதல் பூ
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1064
கவிப்புயல் இனியவன்

சிறப்பு இடுகை

நீ ராஜ வாழ்க்கை வாழ்கிறாய்

உன்னை பார்த்து நான்கு பேர் திட்டும் கடன்காரனாக இல்லாமலும்....! நீ நான்கு ..... பேரை பார்த்து திட்டும்.... குடிகாரனகவும் ..... இல்லா...