இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஏப்ரல், 2014

துடிப்பவன்

உனக்காக நான்
சேர்த்து காதல்
செய்யலாம் -ஆனால்
உனக்காக சேர்த்து
வலியையும் சுமக்க
முடியாது
வலிதாங்காமல்
துடிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக