ரசித்து ரசித்து
அலைந்து திரிந்து
அணு அணு வாக
தேடி வாங்கி தந்த
என்
நினைவு பரிசுகளை
ஒரு நொடியில் திருப்பி
தந்து விட்டாய்
என்னோடு ஏமார்ந்து
அவையும்
அதிர்ந்துள்ளன ...!!!
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
அலைந்து திரிந்து
அணு அணு வாக
தேடி வாங்கி தந்த
என்
நினைவு பரிசுகளை
ஒரு நொடியில் திருப்பி
தந்து விட்டாய்
என்னோடு ஏமார்ந்து
அவையும்
அதிர்ந்துள்ளன ...!!!
-
-
-
இவன்
உன் உயிர் காதலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக