Sunday, May 18, 2014

உன்னை விட அழகு ....!!!

அணைத்து கொண்டு நீ
என்னுடன்
திரிந்த காலத்தை
நினைத்து
கொண்டு திரிகிறேன்
நீ இல்லை என்ற சிறு ஏக்கம்
ஆனால் உன் நினைவுகள்
உன்னை விட அழகு ....!!!

-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை

சிறப்பு இடுகை

திருமகளே வருக வருக

தை - திருமகளே வருக வருக .... தைரியம்  சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! ...