Monday, January 4, 2016

அதிதி தாய் ...!!!

தொப்பிள் கொடியை....
வெட்டி நம்  வாழ்கையை ....
ஆரம்பித்து வைத்த பிரதம ...
அதிதி  தாய் ...!!!

திறக்கப்பட்ட ....
நம்  புதிய வாழ்க்கை ....
கட்டிடத்தில் அன்புதான் ...
மொத்த முதலீடு ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...