இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

மறப்பதற்கும் உதவி செய்.........!!!

உன்னை 
காதலிக்கிறேன் 
நீ 
கனவில் வருகிறாய் 
கலைந்து விடாதே ....!!!

மெல்லிய புள் நுனியில் 
முறிந்து விழுந்த மரம் 
போல் ஆனது நம் காதல் ...!!!

காதலிக்க 
உதவிய நீ 
மறப்பதற்கும் உதவி 
செய்.........!!! 


கஸல் 691

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக