இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 மே, 2014

கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்

விழுந்து விழுந்து எழுந்து....
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின்  பிறப்பிடம் .....!!!

----------------

கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக