Wednesday, July 22, 2015

என் இதயம் பட்டினியால் ...

பசிக்கும் போது ஏதோ....
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!

காதல் இதயத்தில் ....
பூக்கிறது  உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும்  மறந்துடாதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

சிறப்பு இடுகை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்ச...