Tuesday, July 21, 2015

மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )

------

வலது கை விரல்கள் 
மெருமை காட்டியது 
" மோதிரவிரல் "

-----

கும்பிடுகிறேன் 
பெருமை படுகிறது 
"சின்ன விரல்கள் "

----

கோபத்தின் தொடக்கி 
சண்டையில் தொடக்கி 
"சுட்டுவிரல் "

----

குட்டை கவலையில்லை 
அம்பு எய்வேன் 
"கட்டை விரல் "

---

நான் தான் வீமன் 
உயரமானவனும் 
"நடுவிரல் "

சிறப்பு இடுகை

உள்ளம் சுத்தமாகும்....

சுற்றி சுற்றி வருகிறேன் கொத்தி கொத்தி கலைக்கிறாய் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,! @ காதலி உள்ளம் சுத்தமாகும்.... கவிதை எழுது எ...