Monday, September 21, 2015

என்வாழ்வும் அமாவாசை ....!!!

நீ 
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான் 
உனக்காக ....
இறப்பவன் .....!!!

எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!

நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 858

சிறப்பு இடுகை

காதலால் துடிக்கும்.....

காதலால் துடிக்கும்..... மண்புழு நான்...... நீ ............................ தூண்டில் போட்டு விளையாடுகிறாய் ....! உன்னை ....... காதலிக...