இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 மே, 2014

தினமும் வலிதருகிறாய் ...?

சூரியனில் இருந்து ஒளியை
பெற்று வாழும் நிலாவுக்கு
கூட சூரியன் ஒருநாள் தான்
தண்டனை கொடுக்கிறது
உன் நினைவில் இருந்து
வாழும் எனக்கு நீ ஏன்
தினமும் வலிதருகிறாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக