தாயே
நீ கருவறையில்
என்னை சுமத்த போது
என்னோடு பேசிய
வார்த்தைகள் இன்றும்
என் மனப்பதிவில்
இருப்பதால் தான் -நீ
இல்லாத போதும் நான்
உன் நற்பெயர் மகனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
நீ கருவறையில்
என்னை சுமத்த போது
என்னோடு பேசிய
வார்த்தைகள் இன்றும்
என் மனப்பதிவில்
இருப்பதால் தான் -நீ
இல்லாத போதும் நான்
உன் நற்பெயர் மகனாக
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக