Sunday, October 5, 2014

காதல் கடுகு கவிதை

காற்று பட்டு உப்பு
கரைவதுபோல் ...
உன் மூச்சு காற்றில் ..
நான் கரைகிறேன் ...!!!
@

உனக்கு
எழுத்தும் கவிதைகள்
உனக்கு விளங்குதோ
தெரியவில்லை -என்
ஆயுள் ரேகை தேய்கிறது
@

என் காதலை நீ ...
விரும்பாவிட்டாலும் ...
கவலை இல்லை -என் ...
கவிதையை விரும்பும் ...
முதல் ஆள் நீ - அதுபோதும் ...
நான் எழுதுகிறேன் ...!!!
@

உன் அழைப்புக்காக
காத்திருக்கும் ஆன்மா நான்
இறப்பதற்கு இல்லை ...
அவளின் குரல் கேட்கும்
தொலை பேசி அழைப்புக்காக
@

உன்னை
நினைக்காமல் ..
இருப்பதை விட ....
நான் பிறக்காமல் ..
இருந்திருந்தால் இன்பம் ...!!!
@

சிறப்பு இடுகை

முதுமையின் வலிகள்

முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்...