Saturday, November 19, 2016

என் இதயம் ஒழித்து .........?

நீ என் 
அருகில் வரும் 
போதேல்லாம் ....
என் இதயம் ஒழித்து 
விடுகிறது ...
உன் உடம்பில் ...............................?

நானாக 
ஒழிக்கவில்லை ....
தானாக வந்து 
ஒழித்து விடுகிறது ...
உன்னுள் .......!!!

kavipuyal iniyavan 
2013

சிறப்பு இடுகை

காத்திருக்கிறேன்......!

உன் இதயத்தில்..... காதல் இருக்கிறது.... இதயத்தில் காதல்.... கதவுதான் இல்லை..... காத்திருக்கிறேன்......! நம் காதல்..... பட்டாம் பூச்ச...