எம்மை யாரால் தான் ....?
கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 3:48 pm
வானத்தில்
நட்சத்திரம் இருப்பதுபோல் ...
பாலுடன் நீர் கலந்திருப்பதுபோல் ....
கண்ணுக்குள் கண்ணீரிருப்பது போல் ....
இணைந்திருக்கும்
பாலுடன் நீர் கலந்திருப்பதுபோல் ....
கண்ணுக்குள் கண்ணீரிருப்பது போல் ....
இணைந்திருக்கும்
எம்மை யாரால் தான் ..
பிரிக்கமுடியும் ........?
பிரிக்கமுடியும் ........?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக