இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 நவம்பர், 2016

என்றும் இனிமை....!!!

மரணத்தை நோக்கி ...
நகரும் வாழ்க்கையில் ...
நம்மை வாழ சொல்லி ....
வற்புறுத்துவது .....
காதலும் நட்பும் தான்,....
காதலை நேசி .......
.நட்பை சுவாசி........
வாழ்க்கை வசந்தம் ...!!!

@@@

தெரியாத காற்றும்…
புரியாத கவிதையும்…
சொல்லாத காதலும்…
கலையாத கனவும்..
என்றும் இனிமை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக