Friday, November 4, 2016

முள்ளும் மலருமாய் .....

எதிரும் புதிருமாய் .....
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!
முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!
வாழ்க்கை
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1051
கவிப்புயல் இனியவன்

சிறப்பு இடுகை

எப்படிகண்டுபிடிப்பாய்.....?

காணாமல் போனால் ...... கண்டுபிடித்துவிடலாம்...... உனக்குள் காணாமல்...... போன என்னை எப்படி..... கண்டுபிடிப்பாய்.....? காதலை மறைக்க........