இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 செப்டம்பர், 2017

மதியாதார் தலைவாசல்.....

மதியாதார் தலைவாசல்.....
மிதிக்காதே.........!

என் இதயத்தை......
என்னசெய்வது......?
நீ என்னை விலகி........
போனாலும் வெட்கம்.....
கெட்ட என்  இதயம் - உன்
வீட்டினருகே வரும்போது.....
உன்னை ஒருமுறை.......
பார்க்க சொல்லி ...............
சுரண்டுகிறது....!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக