இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கவிதையில் பலதும் பத்தும்

தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை

முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .

.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''

முயற்சி தோற்றதே இல்லை

முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Sep 2015 - 19:11

நிச்சயம் வெற்றி

மனிதா.....................................!!!

"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!

நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 12 Sep 2015 - 19:28

என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ......

என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!

Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Sep 2015 - 14:41

நீ என்ன
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Sun 13 Sep 2015 - 14:51

இதய
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?

இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Thank you
Reply with quote
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by நண்பன் on Tue 15 Sep 2015 - 22:43

+
கவிப்புயல் இனியவன் wrote:
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை

முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .

.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''

முயற்சி தோற்றதே இல்லை

முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

எனக்கும் பிடித்திருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar

View user profile Send private message  musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Thank you
Reply with quote
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by நண்பன் on Tue 15 Sep 2015 - 22:43

+
கவிப்புயல் இனியவன் wrote:
நிச்சயம் வெற்றி

மனிதா.....................................!!!

"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!

இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!

நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!

வாவ் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar

View user profile Send private message  musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Thank you
Reply with quote
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by நண்பன் on Tue 15 Sep 2015 - 22:56

+
கவிப்புயல் இனியவன் wrote:
என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ......

என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar

View user profile Send private message  musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 13:34

நேற்று
வரை உனக்கு
தோல்வி .....!!!

இன்று
உனக்கு மட்டும் தான்
வெற்றி ....!!!

எழுந்துவா...
கல் எறிவிழும்...
சொல் எறிவிழும்...
உடல் காயப்படும்...
உள்ளம் காயப்படும்...
இறுதியில் ....
நீதான்
தலைவன் ...!!!

+
தன்னம்பிக்கை கவிதை

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 13:44

வெற்றி
மகிழவைக்கும் -பூவல்ல
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!

தொடர்ந்து விழித்திரு...
தோல்வி தயாராக....
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!

வெற்றி
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை
உணர்த்தும் ....!!!

தன்னம்பிக்கை கவிதை

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 14:32

மனம்....
ஆட்டிப்படைக்கும் ..
மனம்....
யாருக்கும் அடங்காது ..
ஒருவனால் .....
மட்டும் அடக்கி வைக்கமுடியும் ....
மனம்
என்ற மந்திரிதான் அவன் ...!!!

மனதை
நீயே மனத்தால் அடக்கு....!!!
மனமே கோயில்,,,,
மனமே குப்பை.....
மனமே தாமரை.....
மனமே சேறு......
எண்ணமே இத்தனை ....
வேஷங்கள் போடுகின்றன ....!!!
+
ஆன்மீக கவிதை

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 16:18

முயற்சிக்க கூடியதை
முயற்சிக்காமல் இராதே....!!!

முற்சிக்க தேவையில்லாததை
முயற்சிக்காதே....!!!

முயற்சி என்றால் என்ன என்பதை
முயற்சிக்காமலே ..
மூச்சிசை விட்டவர் தான்
அதிகம் ...!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 16:25

எல்லோருக்கும்
மனம் தான்
பெரும் குப்பை தொட்டி...!!!

நிரப்புவதும்...
தடுப்பதும்.....
உன் கையில் அல்ல......
உன் எண்ணத்தில்....!!!

சிந்தனை குப்பையை
தவிர்க்கும்
பிறர் வஞ்சனை
குப்பையை நிரம்பும்....!!!

வெள்ளியடிக்கப்பட்ட
சுவர் ஒருநாள் வெளுறும்.....
வெள்ளை அடிக்கப்பட்ட
மனசு என்றும் மிளுரும் ....!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 16:36

மழையில் நனைந்தபோது ..
நீ துடைக்க தந்த துப்பட்டா ..
என் வீட்டு அலுமாரியில்...
பத்திரமாக இருக்கிறது ...!!!

நீ எனக்கு முதல் முதல்
தந்த காதல் கடிதம் ...
இன்னும் என் புத்தக பையில்
பத்திரமாக இருக்கிறது ...!!!

நீ கடலோரம் ..
காதல் பாடல் ஒளிப்பதிவு
நாடாவை -வீட்டில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்....!!!

இருந்தும் என்ன பயன்...?
நீ  இப்போ என்னிடத்தில்
இல்லையே அன்பே ...!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 29 Sep 2015 - 16:54

காதல் யாருக்கும்....
வலியை கொடுக்காமல்....
விட்டதில்லை -என்றாலும்....
காதலிக்காமல் யாரும்...
இருந்ததுமில்லை.....!!!

காதலால் கெட்டவர்கள்
யாருமில்லை.....
காதலர்களால்.....
கெட்டவர்கள் உண்டு....!!!

ஜாக்கிறதை ...
 I  LOVE YOU
உலகிலேயே
மிகவும் எச்சரிக்கையான
வார்த்தை ...!!!

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Delete this post
Sticky Re: கவிதையில் பலதும் பத்தும்
Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 16:57

மரணமே எனக்கு உதவிசெய் ....!!!
சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்
காதலோடு கடைசி வரை வாழ
துடிக்கிறது மனம்... !!!
கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்
மரணமே என்னை நெருங்காதே......!!!
சேர்ந்தே
வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ...
இரண்டும் எனக்கு காதலின் ...
பரிசாக அமையட்டும் ....!!!
+
கே இனியவன்
காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக