இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

என்னைவிட உன்னை

நீ
எனக்காக அழுகிறாய்
என்றால் என்னை நீ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!

நீ
உனக்காக  அழுகிறாய்
என்றால் உன் தப்பை
உணர்ந்து அழுகிறாய்
என்று அர்த்தம் ...!

நிச்சயம்.........
என்னைவிட உன்னை.....
விரும்பும் உறவு உன்னில்....
இல்லவே இல்லை என்பேன்....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக