''அ''டக்கமாக உடை அணி
''ஆ''பாசமாக உடை அணியாதே
''இ''ருக்கமாக உடை அணியாதே
"ஈ'' ரமான உடை அணியாதே
"உ"டலுக்கேற்ற உடை அணி
"ஊ"ருக்காக உடை அணியாதே
"எ"ளிமையான உடை அணி
"ஏ"மாற்றும் காவி உடை அணியாதே
''ஐ''யத்தை ஏற்படுத்தும் உடை அணியாதே
''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே
''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அணியாதே
"ஔ"வை கந்தையானாலும் கசக்கி கட்டு
கவிப்புயல் இனியவன்
-------
உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!
-----
கவிப்புயல் இனியவன்
''ஆ''பாசமாக உடை அணியாதே
''இ''ருக்கமாக உடை அணியாதே
"ஈ'' ரமான உடை அணியாதே
"உ"டலுக்கேற்ற உடை அணி
"ஊ"ருக்காக உடை அணியாதே
"எ"ளிமையான உடை அணி
"ஏ"மாற்றும் காவி உடை அணியாதே
''ஐ''யத்தை ஏற்படுத்தும் உடை அணியாதே
''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே
''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அணியாதே
"ஔ"வை கந்தையானாலும் கசக்கி கட்டு
கவிப்புயல் இனியவன்
-------
உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!
-----
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக