தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!
இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!
உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும் உணர்வை தா......!
&
கவிப்புயல் இனியவன்
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!
இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!
உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும் உணர்வை தா......!
&
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக