துணையையும் துணியையும்
எம்முடன் இரண்டற கலந்த ....
உடமை என்பேன்.....
துணையையும் துணியையும் ...
தூர விலக்கினால் - போவது ...
என்னவோ நம் மானம் தான் ....!!!
துணையையும் துணியையும்....
தொலைத்தவர்கள்....
தொலைந்து போகின்றார்கள் ...
வாழ்தலைப் புரியாமல்....
வாழ்க்கையைப் பிணியாக்கி ....
தொலைந்துபோகின்றவர்கள்....!!!
துணைக்குள்ளும் துணிக்குள்ளும்
அடங்கி போனவர்கள் ....
நிம்மதிக்காய் அமைதிக்காய் ....
அலைந்து திரிகிறார்கள் ....!!!
வாழ்கையின் தூரம் புரியும் வரை...
வாழ்தல் எவருக்கும் புரிவதில்லை.....
வாழ்தல் அர்த்தம் புரியும் வரை
வாழ்வது எதுவும் வாழ்க்கை இல்லை....!!!
+
கே இனியவன் தத்துவ கவிதை
www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்
விருது : விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்
View user profile Send private message http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Topic already thanked
Reply with quote
Sticky Re: கே இனியவன் தத்துவ கவிதை
Post by நண்பன் on Mon 5 Oct 2015 - 22:53
+
இந்த தத்துவ வரிகள் என்னைக் கவர்ந்தவைகள்
வாழ்கையின் தூரம் புரியும் வரை...
வாழ்தல் எவருக்கும் புரிவதில்லை.....
வாழ்தல் அர்த்தம் புரியும் வரை
வாழ்வது எதுவும் வாழ்க்கை இல்லை....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்
பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481
சேர்ந்தது:- : 29/10/2010
வசிப்பிடம்:- : qatar
View user profile Send private message musamil80 https://www.facebook.com/abuahmed https://twitter.com/slm.musammil
Topic already thanked
Reply with quote
Sticky Re: கே இனியவன் தத்துவ கவிதை
Post by கமாலுதீன் on Tue 6 Oct 2015 - 17:05
+
துணையும் துணியும் தத்துவக் கவிதை அருமை. பாராட்டுக்கள் இனியவன் சார்.
வாழ்க்கைத் துணை. ஒருவர் மற்றொருவருக்கு ஆடை என இறைவன் கூறுகிறான். ஒருவர் மற்றொருவருக்கு துணையாய் துணிவாய் ஒருவர் மானம் ஒருவர் காத்து வாழ வலியுறுத்தும் இறைவசனம்.
நன்மையை ஏவி தீமையை வேண்டாம் தடுப்போம்
கமாலுதீன்
புதுமுகம்
பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
சேர்ந்தது:- : 21/02/2015
பிறப்பிடம் : KNR
வசிப்பிடம்:- : Malaysia
View user profile Send private message Send e-mail
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: கே இனியவன் தத்துவ கவிதை
Post by கவிப்புயல் இனியவன் on Tue 6 Oct 2015 - 19:28
கமாலுதீன் wrote:

நன்றி நன்றி

Post by கவிப்புயல் இனியவன் on Tue 6 Oct 2015 - 21:28
மனிதா கேள் ...
பசுவிடம் சாந்தத்தை பார்
பொறுமையை யானையிடம் பார்
பங்கீட்டை நரியிடம்பார்
வீரத்தை புலியிடம் பார்
வேகத்தை சிறுத்தையிடம் பார்
நன்றியை நாயிடம் பார்
கொள்கையை குரங்கிடம் பார்
இத்தகைய பண்புகலற்ற மனிதா ..
எப்படி சொல்வாய் இன்னொருவனை ...
மிருகமென்று ...?

Post by நண்பன் on Tue 6 Oct 2015 - 22:34
+
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிலருக்குப் பொருந்தும்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Oct 2015 - 22:15
நண்பன் wrote:

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 21:06
குழந்தை அழுதால் பசி
குயில் அழுதால் தேடல்
குடல் அழுதால் பட்டினி
உடல் அழுதால் நோய்
விதை அழுதால் விரயம்
வீரம் அழுதால் தோல்வி
மானம் அழுதால் இழப்பு
தானம் அழுதால் வறுமை
மனம் அழுதால் மன்னிப்பு
சினம் அழுதால் சீர்திருத்தம்
நீ அழுதால் அது நட்பு
'நான்'(ஆணவம் ) அழுதால்
"ஞானம்"

Post by நண்பன் on Thu 8 Oct 2015 - 21:16
+
ஹா ஹா அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 21:29
அரைகுறை வெற்றியை விட ..
முழுமையான தோல்வி ..
வாழ்க்கையில் எவ்வளவோ ..
மேல் ....!!!
அரைகுறை வெற்றி
காற்றில் அலைந்து திரியும்
பஞ்சைப்போன்றது..
கீழேயும் விழாது மேலேயும் ..
செல்லாது ...!!!
நிறைய வாழ்க்கையில் ..
அரைகுறை வெற்றியால் ..
முழுவெற்றியை இழக்கிறோம் ...
நிறைய மனிதர்கள் அரைகுறை ..
வெற்றியை முழுவெற்றியாக ..
கருதியே சாதனையை
இழக்கிறார்கள் ...!!!

Post by நண்பன் on Thu 8 Oct 2015 - 21:55
+
கவிப்புயல் இனியவன் wrote:
அரைகுறை வெற்றியை விட ..
முழுமையான தோல்வி ..
வாழ்க்கையில் எவ்வளவோ ..
மேல் ....!!!
அரைகுறை வெற்றி
காற்றில் அலைந்து திரியும்
பஞ்சைப்போன்றது..
கீழேயும் விழாது மேலேயும் ..
செல்லாது ...!!!
நிறைய வாழ்க்கையில் ..
அரைகுறை வெற்றியால் ..
முழுவெற்றியை இழக்கிறோம் ...
நிறைய மனிதர்கள் அரைகுறை ..
வெற்றியை முழுவெற்றியாக ..
கருதியே சாதனையை
இழக்கிறார்கள் ...!!!
கே இனியவன் தத்துவ கவிதை
தத்துவ முத்து வரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 8 Oct 2015 - 22:03

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Oct 2015 - 17:13
கண்ணாடியில் ...
என்னைப் பார்க்கிறேன் ...
என்னை காணவில்லை ...
என்னை மறந்ததும் ....
கண்ணாடி தெரிகிறது ....!!!
மனிதரில்
என்னைப் பார்க்கிறேன் ....
என் உணர்வுகள் தெரிகின்றன ....
என்னை மறந்ததும்....
மனிதர்கள் தெரிகிறார்கள் .....!!!
+
கே இனியவன்
தத்துவ கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Oct 2015 - 17:49
சுயநலவாதி வாழும் இடத்தில்
பொதுநலவாதி ஏமாற்றுக்காரன்
படியாதார் வாழும் இடத்தில்
படித்தவன் முட்டாள்
கதைப்பவர் வாழும் இடத்தில்
கதையாதவன் பித்தன்
வாசிக்காதார் வாழும் இடத்தில்
வாசிப்பவன் அலட்டல் காரன்
குழப்புபவர் வாழும் இடத்தில்
குழப்பாதவன் ஏமாளி
குழம்புபவன் வாழும் இடத்தில்
குழம்பாதவன் திமிர் பிடித்தவன்
இருப்பவன் வாழும் இடத்தில்
இல்லாதவன் ஓட்டாண்டி
கடன்பட்டான் வாழும் இடத்தில்
கடன்படாதவன் பிழைக்க தெரியாதவன்
குடித்தவன் வாழும் இடத்தில்
குடிக்காதவன் அனுபவிக்க தெரியாதவன்
அம்மனமாய் வாழும் இடத்தில்
கோவணத்தான் கோமாளி

Post by கவிப்புயல் இனியவன் on Wed 14 Oct 2015 - 21:02
கடவுளே உனக்கு வேண்டும் ...!!!
நாஸ்தீகன் என்று கூறி ....
உன்னை கல் என்கிறார்கள் ....
உன்னில் ஒன்றும் இல்லை என்கிறார்கள் ...
சில நேரம் உன்னையே திருடுகிறார்கள் ...
ஆஸ்தீகனை படைத்தாய் ..!!!
ஆடம்பர வீடு உனக்கு கட்டுகிறார்கள் ...
அழகான பந்தல் போடுகிறார்கள் ..
படைத்தவனுக்கே படையல் போடுகிறார்கள் ..
தங்கநகை போடுகிறார்கள் ...
உலகத்தையே சுமக்கும் உன்னை ..
சுமந்து பெருமை பேசுகிறார்கள் ..
என்னை
பொறுத்தவரை -இந்த இருவரும்
பாவிகள்தான் .........!!!
கடவுளே உனக்கு வேண்டும் ..
இவர்களை பாவி என்று சொன்ன என்னை
படைத்ததற்கு ...!!!

Post by நண்பன் on Thu 15 Oct 2015 - 15:00
+
தத்துவங்கள் நிறைந்த கவிதை வரிகள் அருமை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Oct 2015 - 16:15
நண்பன் wrote:
தத்துவங்கள் நிறைந்த கவிதை வரிகள் அருமை
படைத்தவனுக்கே படையல் போடுகிறார்கள் ..
தங்கநகை போடுகிறார்கள் ...
உலகத்தையே சுமக்கும் உன்னை ..
சுமந்து பெருமை பேசுகிறார்கள் ..
மிக்க நன்றி

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Oct 2015 - 16:59
வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து -தெருவில்
போகிறேன் -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...
ஞானத்தில் பழுத்து
அதிகமாக பேசாமல்
ஊத்தை துணியுடன்
ஞான பார்வையுடன்
என் அருகில் ஒருவர்
நிற்கிறார் -அவர் கேட்காமல்
காசை போடுகிறார்கள்
பிச்சையாக ...
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை
பார்த்து எவ்வளவு
காலம் தான் ஏமாறும்
இந்த உலகம் ...!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Oct 2015 - 17:05
சகுனம் பார்த்து
காரியம் செய்பவனை
நம்பாதே ...!!!
உன் நல்ல விடயங்களை
சகுனம் பார்த்தே கெடுத்து
விடுவான் ...!!!
இவன் தான் உனக்கு
வந்த கண்கண்ட சகுனி
நிழல்கள் நிஜமானால்
நிம்மதி பெருகும்
உண்மைகள் வரும்போதுதான்
வாழ்க்கையின் தவறுகள்
புரியும் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Oct 2015 - 22:09
மூட்டாமல் வராது
நெருப்பு ....!!!
உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!
முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!
தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!
தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!
நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!

Delete this post
Sticky Re: கே இனியவன் தத்துவ கவிதை
Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Oct 2015 - 22:30
இறப்பு ஒரு கொடுமைதான்
ஆனால் இறக்காமல் -உலகில்
யாரிப்பர் ....???
இறப்பின் போது அழுவது
இயற்கைதான் -ஆனால்
அழுததால் மீண்டவர் யார் ...???
இறந்தவரை நினைப்பது
கவலைதான் -ஆனால்
நினைத்ததால் -மீண்டும்
சிரித்தவர் உண்டோ ...???
பட்டுப்போன மரத்தை
நாளை படப்போகும்
மரங்கள் தூக்குவதே -பாடை
செத்துப்போன உடலுக்கு
நாளை சாகப்போகும் -உடல்
போடுவதே -கூச்சல்
பட்டினத்தார் ஒன்றும்
சும்மா கூச்சலிடவில்லை
மனிதா ....!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக