இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

ஒருவரியில் காதல்கவிதை வரி

................................... "ஒரு வரியில் இதயக்கவிதைகள்".............................

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------

+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Sep 2015 - 21:13

.............................. "ஒரு வரியில் காதலும் கவிதையும் ".............................

" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------

+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி -02

www.iniyavankavithai.blogspot.com www.iniyavan2013.blogspot.com
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை , 3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.kasalkavithai.blogspot.com  www.thirukkuralkavithaikal.blogspot.com
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

விருது :  விருதுகள்
பதிவுகள்:- : 10453
மதிப்பீடுகள் : 581
சேர்ந்தது:- : 05/12/2013
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வசிப்பிடம்:- : யாழ்ப்பாணம்

View user profile Send private message  http://www.kavithaithalam.com https://www.facebook.com/www.facebook.com/economicsuthayansir https://twitter.com/https://twitter.com/iniyavank
Reply with quote
Edit/Delete this post
Sticky Re: ஒருவரியில் காதல்கவிதை வரி
Post by கவிப்புயல் இனியவன் on Thu 24 Sep 2015 - 21:29

.......................ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை ......................

"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "

+
கே இனியவன் கவிதைகள்
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக