கேள்வி ....!!!
உனக்கு எப்படி ....?
இப்படியெல்லாம் ....
கவிதை வருகுது ..?
காதலிக்கிறாயா ..?
காதலிக்க போகிறாயா ...?
காதல் தோல்வியா ..?
பதில் ....!!!
கவிதை வருகிறது காதலால் ....
காதலுக்காக காத்திருந்தேன் ...
கவிதை தொடர்ந்து வருகிறது ....
புரியவில்லையா ...?
என்னானாலும் புரியமுடியவில்லை....
அவளின் காதலை .....!!!
உனக்கு எப்படி ....?
இப்படியெல்லாம் ....
கவிதை வருகுது ..?
காதலிக்கிறாயா ..?
காதலிக்க போகிறாயா ...?
காதல் தோல்வியா ..?
பதில் ....!!!
கவிதை வருகிறது காதலால் ....
காதலுக்காக காத்திருந்தேன் ...
கவிதை தொடர்ந்து வருகிறது ....
புரியவில்லையா ...?
என்னானாலும் புரியமுடியவில்லை....
அவளின் காதலை .....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக